யார பாக்குறதுனே தெரியல.. எல்லாரும் அவ்ளோ அழகு.. செலிப்ரிடீஸ் இன்ஸ்டா உலா!

சினிமாவையும், மக்களையும் பிரிக்க முடியாது. அதில் வரும் நடிகைகளை போல, உடை அணிவது முதல் மேக்கப் வரை பலருக்கும் சினிமா தான் மினி டுட்டோரியலாக உள்ளது. இன்று பல நடிகைகளின் விதவிதமான போட்டோஷுட்களை பார்க்கலாம் வாங்க!

மஞ்சள் நிற புடவையில் அழகாக இருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா

நீல நிற உடையில் மலர்ந்த புன்னகையுடன் ஜொலிக்கும் பிரியா பவானி ஷங்கர்

சித்தி 2 சீரியல் நடிகை பிரீத்தி ஷர்மா லேட்டஸ்ட் போட்டோஷூட்

சியர்ஃபுல் சமந்தா

ரகுல் பிரித்சிங். நம்மை ஆச்சரியப்படுத்துவதை நிறுத்துவதில்லை!

ஃபேண்டஸ்டிக் ஓவியா

நடிகை மீரா ஜாஸ்மின்.. கனவு மாதிரியான மகிழ்ச்சி

நடிகை ஸ்னேகா’ ஒருவரை தோற்கடிப்பது மிகவும் எளிது, ஆனால் ஒருவரை வெல்வது மிகவும் கடினம்!!!!

இன் தி ஃப்ளோ! மடோனா செபஸ்டியன்

தனது சமீபத்திய போட்டோஷூவில் நேர்த்தியின் உச்சத்தை வெளிப்படுத்தும் தீப்ஷிகா!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.