புதுடில்லி-நாடு முழுதும் உள்ள ராணுவ மருத்துவமனைகள், ‘கன்டோன்மென்ட்’ எனப்படும் ராணுவ குடியிருப்பு பகுதிகளில், ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய ஆயுஷ் அமைச்சகம் – ராணுவ அமைச்சகம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி, நாடு முழுதும் உள்ள 37 ராணுவ மருத்துவமனைகள், ராணுவத்தினர் வசிக்கும் கன்டோன்மென்ட் பகுதிகளில், ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளன. இதனால், ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தரமான ஆயுர்வேத சிகிச்சை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி-நாடு முழுதும் உள்ள ராணுவ மருத்துவமனைகள், ‘கன்டோன்மென்ட்’ எனப்படும் ராணுவ குடியிருப்பு பகுதிகளில், ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.