சினிமாவையும், மக்களையும் பிரிக்க முடியாது. அதில் வரும் நடிகைகளை போல, உடை அணிவது முதல் மேக்கப் வரை பலருக்கும் சினிமா தான் மினி டுட்டோரியலாக உள்ளது. இன்று பல நடிகைகளின் விதவிதமான போட்டோஷுட்களை பார்க்கலாம் வாங்க!
பிரபல நடிகை மாடல் குஹாசினியின் சமீபத்திய போட்டோஷூட்.
அழகான ஷர்னிதா ரவியின் பியூட்டிஃபுல் கிளிக்
பளிச்சிடும் புன்னகையுடன் அதுல்யா ரவி!
புதிய போட்டோஷூட்டில் தன் வசீகரமான தோற்றத்துடன் நம்மை ஆச்சரியப்படுத்து தீப்ஷிகா!
பூத்திருக்கும் பாதாம் மரங்களின் அழகிய பண்ணையைப் பார்த்தேன், பூக்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்று அங்குமிங்கும் ஓடினேன்- மாளவிகா மோகனன்!
சார்மிங்! ஸ்ரீநிதி ஷெட்டி
ச்சோ கியூட் ராஷ்மிகா மந்தனா
சரி, நான் சிரிக்கிறேன்.. யார் உருகுகிறார்கள்? லாஸ்லியா மரியநேசன்!
ஃபுல் பவர்! ஓவியா
வைப் ஹையர்! நவ்யா சுஜி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“