கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.
அந்த வகையில், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விரும்பிய நன்கொடையாளர்கள் தமக்கு தேவையாக மருந்து வகைகளை வழங்கி உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நன்கொடையாக பின்வரும் பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அவை வருமாறு,