Chennai Metro Rail recruitment 2022 apply soon: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
General Manager (Signalling & Telecom)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E /B.Tech in ECE or Electronics or Communication Engineering. மற்றும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 2,25,000
General Manager (Operations)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் MBA படித்திருக்க வேண்டும். மேலும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 2,25,000
General Manager (Electrical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B.Tech Electrical / Electrical & Electronics / Electronics & Communication / Mechanical Engineering. மேலும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 2,25,000
General Manager (Human Resources)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் Post graduation in HR. மேலும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 2,25,000
General Manager (Planning & Business Development)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் MBA படித்திருக்க வேண்டும். மேலும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 2,25,000
Additional General Manager (Underground Construction)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil). மேலும் 17 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 47 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,20,000
Additional General Manager (IT & AFC)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E /B.Tech in Electronics / Electronics Communication / Computer Science / IT. மேலும் 17 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 47 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,20,000
Joint General Manager (Underground Construction)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil). மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 43 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,00,000
Joint General Manager (Architecture)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.Arch. மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 43 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,00,000
Deputy General Manager (Marketing)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் MBA படித்திருக்க வேண்டும். மேலும் 13 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 90,000
இதையும் படியுங்கள்: சென்னை இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்!
Deputy Manager (Transport Planning)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : M.E / M.Tech (Transportation Planning / Transportation Engineering / Traffic Engineering / Urban Engineering). மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 70,000
Chief Vigilance Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏற்கனவே பணியில் உள்ள குரூப் 1 நிலை அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி : 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : JOINT GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.05.2022
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.300. SC/ST பிரிவினர் ரூ.50
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-06-2022-Website-Final-1.pdf என்ற இணையதளப்பக்கத்தினைப் பார்வையிடவும்.