இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வழங்கக் கூடிய நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
புத்திசுயாதீனம் அற்ற ஒருவருக்கு இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி கிடைக்கம் என்றா மோசமா விளைவுள் ஏற்பதும் என கலாநிதி எம்.எம்.பெரேரா தெரிவித்திருந்தார்.
40 ஆண்டுகளுக்கு முன் காலாநிதி எம்.எம்.பெரேராவால் சொல்லப்பட்ட விடயம் இன்று நடந்துகொண்டிருப்பதாக நாட்டு மக்கள் கூறுகின்றனர்.
ஜனாதிபதியை புத்திசுயாதீனம் அற்றவர் என பொது மக்கள் கூறுகின்றனர். நாங்களும் அதனையே கூறுகின்றோம். குடும் ஆட்சியை நீக்குங்கள்? என தெரிவித்துள்ளார்.