நிடி ஆயோக் துணை தலைவராக சுமன் கே. பெர்ரி நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நிடி ஆயோக் துணைதலைவராக சுமன் கே. பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நிடி ஆயோக் துணை தலைவராக 2017-ம் ஆண்டிலிருந்து பதவிவகித்து வரும் ராஜிவ் குமார் , பதவி காலம் ஏப். 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ராஜிவ் குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

latest tamil news

இவரது ராஜினாமாவை மத்திய ஏற்றுக் கொண்டதையடுத்து புதிய துணை தலைவராக சுமன் கே. பெர்ரி நியமிக்கப்பட்டார். இவர் வரும் மே.1-ம் தேதி பதியேற்க உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.