அதிவேக இணைய சேவைக்காக 53 ஸ்டார் லிங்க்' செயற்கைக்கோள்கள்களை: விண்னுக்கு செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

அமெரிக்கா: அதிவேக இணைய சேவைக்காக புளோரிடாவில் கேப் கேனவென்றால் எவ்விதளத்தில் இருந்து 53 ஸ்டார் லிங்க்’ செயற்கைக்கோள்கள் அடங்கிய பால்கன் -9 ராக்கெட்டை விண்னுக்கு செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இதுவரை சுமார் 2000க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.