#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ஐ.நா. பொது செயலாளர் ரஷியா செல்வது நியாயமில்லை – அதிபர் ஜெலன்ஸ்கி

25.4.2022
00.25: உக்ரைன், ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கி உள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நாளை மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதின், வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்நிலையில்,  ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷியா செல்வது எந்த நீதியும் இல்லை, சரியான முறையும் கிடையாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.