இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த நீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.