டெல்லி: டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏ.கே.ஆண்டனி, ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். உட்கட்சி விவகாரம், நடப்பு அரசியல் குறித்து விவாதிக்க ராஜஸ்தானில் அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது.