புதுடெல்லி: புதிய தொழிலாளர் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டால், நிறுவனங் கள் ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரித்து, அதை ஈடுகட்டும் வகையில், கூடுதல் வார விடு முறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான விதிகளை வகுக்கவில்லை. இந்த புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.