புதுச்சேரி விமான நிலையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா.மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க்கும் கவர்னர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க்கும் சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்பாரதியார் இல்லத்தை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை பாரதியார் வேடமிட்ட சிறுவர்கள் வரவேற்றனர்பாரதியார் இல்லத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா பாரதியார் படத்துக்கு மலர்தூவி வணங்கினார்பாரதியார் இல்லத்தில் உள்ள பார்வையாளர் ஏட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா எழுதினார்அரபிந்தோ ஆசிரமத்தை சுற்றி பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷாஆசிரமத்தில் உள்ள அரபிந்தோ சமாதியை மத்திய அமைச்சர் அமித் ஷா வணங்கினார்ஆசிரமத்தை சுற்றி பார்வையிட்ட அமித் ஷா கவர்னர் மற்றும் முதல்வரிடம் உரையாடினார்அரவிந்தரரின் 150 வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்அரவிந்தர் 150 வது ஆண்டு நிகழ்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு சிறைக் கைதிகள் உருவாக்கிய விநாயகர் சிலை பரிசளிக்கப்பட்டதுகம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்சியில் காவலருக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு பணி ஆணையை மத்திய அமைச்சர் அமித் ஷா வழங்கினார்கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் முதல்வர் ரங்கசாமியும் உரையாடினர்கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோபப்பட்டு எச்சரித்த மத்திய அமைச்சர் அமித் ஷாபுதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கவர்னர் தமிழிசை நினைவு பரிசு வழங்கினார்மத்திய அமைச்சர் அமித் ஷா கவர்னர் மாளிகையில் தேநீர் அருந்தினார் அருகில் கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள்நிகழ்சிகளை முடித்துவிட்டு டெல்லி செல்லும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு அரசு சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது