புதுச்சேரி :புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், இலவச பல் மருத்துவ முகாம் தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது.மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி தலைமை மருத்துவர் சரவணன் தலைமையிலான எட்டு டாக்டர்கள், மூத்த குடிமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.பல் பராமரிப்பு, சிகிச்சைமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மூத்த குடிமக்களுக்கு மவுத் வாஷ் பேஸ்ட் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.முகாமில் 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை சங்க தலைவர் தேவநாதன், பொதுச் செயலாளர் வேணுகோபால், செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். செயலாளர் செல்வராசு நன்றி கூறினார்.
புதுச்சேரி :புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், இலவச பல் மருத்துவ முகாம் தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது.மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி தலைமை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.