பிரான்ஸின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரான் கணவரின் தேர்தல் வெற்றியை இராணுவ பாணி சூட் & ஹீல்ஸ் அணிந்தபடி கொண்டாடினார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆவார்.
🇫🇷 FLASH – Emmanuel #Macron arrive au Champ-de-Mars accompagné de Brigitte Macron et d’enfants, sur l’hymne européen. (BFMTV) #2ndTour #presidentielles2022 pic.twitter.com/Ag7QTzhDtW
— Mediavenir (@Mediavenir) April 24, 2022
இந்நிலையில் தேர்தல் வெற்றியின் போது வாக்குச்சாவடிக்கு மேரானுடன் அவர் மனைவி பிரிஜித் வந்தார்.
அப்போது இராணுவ பாணி சூட் & ஹீல்ஸ் அணிந்தபடி இருந்தார் பிரிஜிட்.
பிரிஜித் கணவருடன் மகிழ்ச்சியுடன் கைகோர்த்தபடி நடந்து வந்ததையும் காணமுடிந்தது.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.