21ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19ம் மற்றும் 20ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 21ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவரவும், அதற்கான அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.