மூவாயிரத்து 600 மெட்ரிக் தொன் எரிவாயுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக லிற்றோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்த காஸ் நாளை மறுதினம் முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஏழாயிரத்து 200 மெட்ரிக் தொன் எரிவாயுடனான இரண்டு கப்பல்கள் ,இரண்டு வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.