வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கோவிட்தொற்று உறுதியானதால், தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில்கொரோனா பரவல் அதிகரித்த போதிலும், அங்கு கட்டுப்பாட்டுவிதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்,57 நேற்று உடல் பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு நாட்களில் தன்னை சந்தித்தவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேணடும் என வலியுறுத்தியுள்ளார்.
கமலா ஹாரிஸ் ஏற்கனவே இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கடந்த ஏப். 1-ம் தேதி பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட போதிலும் கோவிட்தொற்று பாதிப்பு இருந்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கோவிட்தொற்று உறுதியானதால், தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில்கொரோனா பரவல் அதிகரித்த போதிலும், அங்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.