திஸ்பூர்: அசாமில் கைது செய்யப்பட்ட குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ விக்னேஷ் மேவானியை 5 நாள் போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறை அதிகாரிகளை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மேவானியை போலீஸ் விசாரிக்க பார்பேட்டா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.