புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்பால் 15,636 பேருக்கு கோவிட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,483 பேருக்கு கோவிட் உறுதியாகியது. 1,970 பேர் குணமடைந்தனர். தற்போது 15,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,3,311 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,23,622 ஆகவும் உயர்ந்தது.
நேற்று மட்டும் 22,83,224 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,87,95,76,423 ஆக உயர்ந்தது.
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்பால் 15,636 பேருக்கு கோவிட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.