மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.51 அடியாக உள்ளது. அதன் நீர்வரத்து 2,360 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் இருக்கிறது. நீர் இருப்பு 72.16 டிஎம்சியாக உள்ளது.
பவானிசாகர் அணை நிலவரம்
பவானி சாகர் அணையின் முழு கொள்ளளவு 105 அடியாக உள்ளது. நீர்மட்டம் 80.78 அடியாகவும், நீர் வரத்து 613 கன அடியாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 2,000 கன அடியாகவும் நீர் இருப்பு 16.10 டிஎம்சியாகவும் உள்ளது.
பெட்ரோல் விலை நிலவரம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் கிராம் தங்கம் ரூ4,912 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.39,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,359 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரன் தங்கம் ரூ.42,872 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விரைவில் கட்கரி வருகிறார்; துறைமுகம்- மதுரவாயல் மேம்பாலம் வேலை தொடங்க தயார்: எ.வ வேலு
மழை நிலவரம்
தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.