சேலம் – தூக்குத் தண்டனை விதிப்பு
சிறுமி தலையை துண்டித்துக் படுகொலை
சிறுமியை கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலியல் சீண்டலில் சிறுமியின் தலையை துண்டித்துக் கொலை செய்த வழக்கு
பாலியல் தொந்தரவு செய்து சிறுமியை கொடூரமாக கொன்ற குற்றவாளி தினேஷ் குமாருக்கு தூக்குத் தண்டனை
கடந்த 2018ஆம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டலில் தினேஷ் குமார் ஈடுபட்டிருக்கிறான்
பாலியல் சீண்டலை எதிர்த்த சிறுமியை தாக்கி தலையை துண்டித்து தினேஷ் குமார் கொலை செய்திருக்கிறான்
வழக்கை விசாரித்த சேலம் போக்சோ நீதிமன்றம் கொலை குற்றவாளி தினேஷ் குமார் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு
சிறுமியை கொன்ற கொடூரனுக்கு தூக்குத் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு