பாலக்காடு : கேரளா காங்., மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா முன்னாள் கவர்னருமான சங்கரநாராயணன்,89, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார்.பாலக்காடு சேகரிபுரத்திலுள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு காலமானார். உடல் நேற்று மதியம் 2 மணி வரை வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் திருச்சூர் மாவட்டம், செறுதுருத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது.முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் ராஜேஷ், அமைச்சர் கிருஷ்ணன்குட்டி மற்றும் பல்வேறு துறையினர், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பாலக்காடு : கேரளா காங்., மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா முன்னாள் கவர்னருமான சங்கரநாராயணன்,89, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒன்றரை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.