வங்கதேசத்தில் 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் களைகட்டும் ரமலான் பண்டிகை!

வங்கதேசத்தில் 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு ரமலான் பண்டிகை களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பொருட்கள் வாங்க உள்ளூர் சந்தைகளில் குவியத் தொடங்கியுள்ளனர்.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் வங்கதேசத்தின் பணவீக்க விகிதம் உயர காரணமாக அமைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெரிய மால்களில் பொருட்களை வாங்க இயலாத மக்கள் உள்ளூர் சந்தைகளில் வாங்கி வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.