டெல்லி : 6-12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாடாக தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias