திருவிளையாடல் படத்தில் வரும் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் பிரிக்க முடியாதது என்றால் அது பெண்களும், டிவி சீரியல்களும் தான். அதில் வரும் நடிகைகளை போல, உடை அணிவது முதல் மேக்கப் வரை பல பெண்களுக்கு டிவி சீரியல்கள் தான் மினி டுட்டோரியலாக உள்ளது. இன்று பல சீரியல் நடிகைகளின் விதவிதமான போட்டோஷுட்களை பார்க்கலாம் வாங்க!
கனா காணும் காலங்கள் பிரஸ் மீட்டில் தீபிகா வெங்கட்!
குக்கு வித் கோமாளி செட்டில் ஷ்ரூதிகா, ரோஷினி, வித்யுலேகா!
இது நடந்தது ஜாலி ஓ ஜிம்கானா செட்டில். தளபதி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்ளோ நந்திரி சொன்னாலும் பத்தாது- பியூட்டிஃபுல் ஷிவாங்கி!
ஆழ்ந்த மூச்சு எடுத்து, புன்னகைத்து, மீண்டும் தொடங்கவும்- பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார்!
2022 ஆம் ஆண்டின் வெற்றிகரமான மாடல் விருது குக்கு பாப்பாவுக்கு… யே.. இந்தத் துறையில் எனது கடின உழைப்பை அங்கீகரித்தமைக்கு நன்றி IIVA 2022- பிக்பாஸ் புகழ் அக்ஷ்ரா ரெட்டி!
7வது ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுகளுக்கான எனது தோற்றம்- ரவீனா தோஹா
#காவ்யா- ஈரமான ரோஜாவே பார்ட் 2 சீரியலில் கேபிரியல்லா!
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடிகாரம் உள்ளது, உங்கள் நேரத்திற்காக காத்திருங்கள் ; ஜோவிடா லிவிங்ஸ்டன்!
பிரணிகா தக்ஷூ லேட்டஸ்ட் போட்டோஷூட்
என் பிரவுனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஐ லவ் யூ; கியூட் ஷபானா – ரேஷ்மா!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“