மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் புறநகரில் உள்ள பலேவாடி பகுதியை சேர்ந்தவர் அஜித் பாண்டுரங் பல்வத்கர். விவசாயியான இவரது மகனுக்கு சமீபத்தில் க்ருஷிகா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. அஜித் பாண்டரங் பேத்தி பிறந்த உற்சாகத்தில் இருந்து வந்துள்ளார்.
குழந்தை பிறந்தவுடன் ஷெவால் வாடியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது. தற்போது, அங்கிருந்து குழந்தையையும், தாயையும் திரும்ப வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்.. பிரியங்காவை தலைவராக்க பிரசாந்த்கிஷோர் விரும்பினார்- காங்கிரசில் இணையாதது குறித்து புதிய தகவல்