புதுச்சேரியில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு

புதுச்சேரியில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி – கல்வித்துறை

நடப்பு ஆண்டிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாததால் நடவடிக்கை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.