பெண்கள் கையில் காசு இருந்தால் அது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும், ஆண்கள் கையில் காசு இருந்தால் அது சிகிரெட், டாஸ்மாக் ஆகியவற்றிகுதான் செல்லும் என வானதி சீனிவாசன் பேசியதால் கேள்வி நேரத்தில் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து பேசிய போது, இவ்வாறு உரையாற்றினார்.