“ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0” திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரம்
ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் கீழ் மொத்த கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்குகள் முடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகள் முடக்கம்
கடந்த 31 நாட்களில், 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 197 வாகனங்கள் பறிமுதல்
ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் கீழ் 6319 குட்கா வியாபாரிகள் கைது; 44.90 டன் குட்கா பறிமுதல்