இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பங்கு கொள்வனவாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நேற்று (27) புது உத்வேகத்துடன் நிறைவடைந்தது.
எஸ் & பி.எஸ்.எல் 20 இன் பங்கு சுட்டெண் 3.5 வீதமாக உயர்வடைந்ததுடன் பெஞ்ச் மார்க்கின் அனைத்து பங்குகளின் விலைச் சுட்டெண் 5 வீதத்தை விட அதிகரித்தது.
14.4 மில்லியன் பங்குகள் 2.18 பில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டன.