ஐடி, எஃப்எம்சிஜி மற்றும் மருந்துப் பெயர்கள் போன்ற பாதுகாப்பான துறையில் இன்று முதலீடுகள் அதிகரித்துள்ள காரணத்தால் நேற்றைய சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டு உள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் மந்தமான சர்வதேச வர்த்தகத்தின் மந்த நிலையாலும், F&O ஆர்டர் இன்று முடிவடையும் காரணத்தாலும் இன்று பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றங்களை எதிர்கொள்ளும்.
மேலும், உலக நாடுகளிலிருந்து டாலர் முதலீடுகள் வெளியேறும் காரணத்தால் டாலர் குறியீட்டு 103 ஆக உள்ளது.
Apr 28, 2022 11:55 AM
சென்செக்ஸ் குறியீடு 361.23 புள்ளிகள் அதிகரித்து 57,180.62 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 28, 2022 11:55 AM
நிஃப்டி குறியீடு 102.45 புள்ளிகள் அதிகரித்து 17,140.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 28, 2022 11:55 AM
BFSI குறியீடு நிறுவனங்களில் அதிகப்படியான முதலீடு
Apr 28, 2022 11:55 AM
ஹெச்டிஎப்சி லைப், ஐசிஐசிஐ ஜெனரல் பங்குகள் 2 சதவீதம் உயர்வு
Apr 28, 2022 11:54 AM
நிப்டி எப்எம்சிஜி குறியீடு 1.5 சதவீதம் உயர்வு
Apr 28, 2022 11:54 AM
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு பஜாஜ் ஆட்டோ பங்குகள் அதிகப்படியான சரிவு
Apr 28, 2022 11:54 AM
627 கோடி ரூபாய் மதிப்பிலான ஹீன்டால்கோ பங்குகள் கைமாறியது
Apr 28, 2022 11:54 AM
3 வருட உச்சத்தில் சென்னை பெட்ரோ கெமிக்கல்
Apr 28, 2022 11:54 AM
மெட்டா பங்குகள் உயர்வு
Apr 28, 2022 11:52 AM
ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 4 சதவீதம் வரையில் உயர்வு
Apr 28, 2022 11:52 AM
மஹிந்திரா லைப்ஸ்பேஸ் பங்குகள் 8 சதவீதம் வரையில் உயர்வு
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 april 28: F&O expiry axis bank hindustan unilever hul vedanta sbi life brent crude bitcoin gold rate volatility market
sensex nifty live today 2022 april 28: F&O expiry axis bank hindustan unilever hul vedanta sbi life brent crude bitcoin gold rate volatility market சென்செக்ஸ் குறியீடு 273 புள்ளிகள் உயர்வு.. கைகொடுத்த ஹிந்துஸ்தான் யூனிலீவர்..!