இன்று பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 360 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் டொலரின் மதிப்பு உயர்ந்து வருவதே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய வங்கியினால் நேற்று (27) வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின்படி 350 ரூபா 49 சதம் மற்றும் கொள்முதல் விலை 337 ரூபா 82 சதமாகும்.