தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர்
சிம்பு
. தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டுள்ளார் நடிகர் சிம்பு.
39 வயதாகியும் நடிகர் சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது நடிகை நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் சிம்பு தனது மாஜி காதலியான நயன்தாரவுடன் போட்டி போட்டு வருவதாக தகவல் பரவி வருகிறது.
ஐஸ்வர்யாவை வெறுப்பேற்ற பழைய காதலிகளுடன் பப்பில் ஆட்டம் போட்ட தனுஷ்? தீயாய் பரவும் தகவல்!
அதாவது தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அழகு சாதனப் பொருட்கள் கம்பெனியை தொடங்கிய நயன்தாரா, துபாயிலும் மசாலா கம்பெனி மற்றும் ஆயில் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார்.
நடிகையை பலாத்காரம் செய்யவில்லை… ஃபேஸ் புக் லைவ்வில் பகீர் கிளப்பி சிக்கிய பிரபல நடிகர்!
இந்நிலையில் நயன்தாராவை போலவே நடிகர் சிம்புவும் துபாயில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார். துபாயில் உள்ள தனது நண்பர்களுடன் என்ன தொழில் செய்யலாம் என ஆலோசித்து வருகிறாராம் சிம்பு. முதலீடு செய்வது தொடர்பாக
துபாய்
சென்றுள்ள சிம்பு வரும் வாரத்தில் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் -2வுக்கு பிட்டு போட்ட நெல்சன்; தயரான விஜய்!