ரம்ஜானை முன்னிட்டு அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து April 28, 2022 by தினகரன் சென்னை: ரம்ஜானை முன்னிட்டு அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இஃப்தார் விருந்து நடைபெற்றது.