வாஷிங்டன் : அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஆண்டு அறிவுசார் சொத்துரிமை தொடர்பான இந்தியாவின் செயல்பாடுகள் மெச்சத்தக்க வகையில் இருந்தன.ஆனால் அறிவுசார் சொத்துரிமைக்கான மருத்துவ சாதனங்கள், மருந்துகள், பொறியியல் சாதனங்கள், சூரிய எரிசக்தி சாதனங்கள் போன்றவற்றுக்கு இந்தியா மிக அதிகமாக சுங்க வரி விதிக்கிறது. இதையடுத்து இந்தியா, அர்ஜென்டினா, சிலி, சீனா, ரஷ்யா, வெனிசுலா நாடுகள் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பில் எப்படி செயல்படுகின்றன என்பதை அமெரிக்கா கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு அறிவுசார் சொத்துரிமை தொடர்பான இந்தியாவின் செயல்பாடுகள் மெச்சத்தக்க வகையில் இருந்தன.ஆனால் அறிவுசார்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.