மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias