சென்னை: தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
