எலிபேஸ்ட் விற்பனைக்குத் தடை
தற்கொலை மரணங்களை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை
தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் உயிர்க்கொல்லியான எலிபேஸ்ட் விற்பனைக்குத் தடை
எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய “சிறப்பு கவனத் திட்டம்” செயல்படுத்த வழிவகை செய்யப்படும்
பெட்டிக்கடைகள் முதல் அனைத்துக் கடைகளிலும் மிக எளிதில் விற்பனைக்கு வரும் எலிபேஸ்ட் விற்பனையை தடை செய்ய வழிவகை
எலிபேஸ்ட் விற்பனையைத் தடை செய்ய மற்ற அரசு துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் – மக்கள் நல்வாழ்வுத்துறை