மேடன் : இந்தோனேஷியாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 12 பெண்கள் உயிர்இழந்தனர். ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சட்டவிரோதமாக தங்கச்சுரங்கங்கள் இயங்குகின்றன.
இங்கு, மாண்டலிங் நடால் மாவட்டத்தின் உள்ள ஒரு குக்கிராமத்தில் சட்ட விரோத சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன் தினம் அங்கு, 14 பெண்கள் மண் தோண்டும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலச் சரிவு ஏற்பட்டு 14 பெண்களும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி, 12 பெண்களின் உடல்களை மீட்டனர். இரண்டு பேர் காயங்களுடன் தப்பினர்.
மேடன் : இந்தோனேஷியாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 12 பெண்கள் உயிர்இழந்தனர். ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சட்டவிரோதமாக தங்கச்சுரங்கங்கள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.