சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. தானோகலன் கிராமம் அருகே பறந்து வந்த டிரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். சுட்டு வீழ்த்தப்பட்ட சீன தயாரிப்பு டிரோனை கைப்பற்றி பாதுகாப்புப் படையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.