சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி, பிரசார குறுந்தகட்டை விநியோகித்ததாக வழக்கு தொடரப்பட்டது. விதிகளை மீறி பிரச்சார குறுந்தகடு விநியோகித்ததாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.