புதுடெல்லி:
கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கோவா முதல் மந்திரி பிரமோத் சாந்த் இன்று சந்தித்தார். அப்போது கோவா வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த தகவலை பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு மேற்கு வங்க கல்லூரிகளில் அனுமதி