மரலஹள்ளி நிலையத்தில் 10 ரயில்கள் நிற்க அனுமதி| Dinamalar

பெங்களூரு:’பயணியர் வசதிக்காக, ஏப். 30 முதல் ஜூலை 30 வரை கன்டோன்மென்ட் – கோலார் டெமு பாசஞ்சர் உட்பட 10 ரயில்கள், மரலஹள்ளி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நிற்கும்’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
எண்: 06382: கோலார் – பெங்களூரு கன்டோன்மென்ட் டெமு பாஞ்சர் ரயில்
எண்: 06381: பெங்களூரு கன்டோன்மென்ட் – கோலார் டெமுபாசஞ்சர் ரயில்
எண்: 06561: கே.எஸ்.ஆர். பெங்களூரு – பங்கார்பேட் மெமு பாசஞ்சர் ரயில்
எண் 01775: கே.எஸ்.ஆர்.பெங்களூரு – மாரிகுப்பம் மெமு பாசஞ்சர் ரயில் (மதியம்)
எண்: 01774: கே.எஸ்.ஆர்.பெங்களூரு – மாரிகுப்பம் மெமு பாசஞ்சர் ரயில் (மாலை)
எண்: 06291: கிருஷ்ணராஜபுரம் – குப்பம் மெமு பாசஞ்சர் ரயில்
எண்: 06292: குப்பம் – கே.எஸ்.ஆர்.பெங்களூரு மெமு பாஞ்சர் ரயில்
எண்: 01773: பங்கார்பேட் – கே.எஸ்.ஆர்.பெங்களூரு மெமு பாசஞ்சர் ரயில்
எண்: 06562: மாரிகுப்பம் – கிருஷ்ணராஜபுரம் மெமு பாசஞ்சர் ரயில்
எண்: 01776: மாரிகுப்பம் – கே.எஸ்.ஆர்.பெங்களூரு மெமு பாசஞ்சர்
மேற்கண்ட 10 ரயில்கள், இன்று முதல் ஜூலை 30ம் தேதி வரை தினமும் மரலஹள்ளி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.