Samsung நிறுவனம் நடுத்தர ஸ்மார்ட்போன்கள் சந்தையில் நுழைந்ததைத் தொடர்ந்து, அந்த வரப்பிற்குள் சிறந்த அம்சங்கள் கொண்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பயனர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்காமல், குறைந்த விலையிலேயே சந்தையில் சிறந்த அம்சங்கள் கொண்ட தயாரிப்புகளை வாங்க முடியும். Samsung இதை தனது M-Series தொகுப்பு ஸ்மார்ட்போன்கள் வாயிலாக சாத்தியப்படுத்தி உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட M-Series சாதனங்களுடன், குறிப்பாக Galaxy M53 5G உடன் சாம்சங் சந்தையில் ஒரு படி உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. பயனர்கள் செலவழிக்கும் பணத்திற்கு Galaxy M53 5G ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களை சமரசம் இல்லாமல் வழங்குகிறது. GenZ தலைமுறைக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பும், அம்சங்களும், விலையும் Galaxy M53 5G போனுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் டெக் சந்தையில் பெரும் பேசுபொருளாகி இருக்கும் புதிய Samsung M Series ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் தகவல்களையும், இது ஏன் அனைத்திற்கு மேல் என்பதையும் அறிந்து கொள்ளலாம் #UpForItAll. 2022ஆம் ஆண்டில் ஏன் இந்த ஸ்மார்ட்போனை, ரூ.25,000க்கும் கீழ் வாங்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு கூற விரும்புகிறோம்.
#1 பிரிவில் சிறந்த 108MP Camera*
Galaxy M Series ஸ்மார்ட்போன்கள், அவற்றின் ஈர்க்கக்கூடிய கேமரா திறனுக்கவே இந்த பெயரைப் பெற்றுள்ளது. Samsung ஏற்கனவே punchier colour science தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதை நீங்கள் அறிவீர்கள். நிறுவனம் தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று, தனது Galaxy M53 5G போனில் F1.8 Aperture உடன் கூடிய 108MP லென்ஸைக் கொடுத்துள்ளது. இந்த லென்ஸ் உதவியுடன் அதிக தெளிவான படங்களைக் கிளிக் செய்யலாம். பயனர்கள் முன்பை விட பிரகாசமான, கூடுதல் தெளிவான காட்சிகளைப் பெறலாம். அத்தகைய திறன் கொண்ட கேமராவுடன் வரும் Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை, வெறும் ரூ.25 ஆயிரத்துக்கும் கீழ் சிறந்த சலுகை விலையில் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், கூடுதலாக மூன்று கேமராக்களும் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சாருடன் F2.2 Aperture உடன் கூடிய 8MP Ultra Wide Lens, 2MP Depth Sensor, 2MP Macro Sensor ஆகிய கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் ஒரு சிறந்த 32MP செல்பி கேமராவைப் பெறுவீர்கள். இந்த பிரிவில் வேறெந்த போன்களிலும் இதுபோன்ற பெரிய சென்சார் கொடுக்கப்படவில்லை. இதோடு நிறுவனம் நிறுத்திவிடவில்லை. பயனர்களுக்கு கூடுதலாக M Series-இல் உள்ள கேமரா செயலி மூலம் AR Fun Zone அம்சங்களையும் வழங்குகிறது. இது செல்பிகள் எடுக்கும்போது, object eraser, photo remaster போன்ற எடிட்டிங் வேலைகளை செய்ய உதவுகிறது. தொடர்ந்து படிக்கும்போது இந்த அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வீர்கள்.
#2 பிரிவில் முன்னணிவகிக்கும் sAMOLED+ Infinity-O 120Hz டிஸ்ப்ளே*
டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் வலுவான காலடி தடம் பதித்திருக்கும் Samsung, ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. இதற்கு, முந்தைய Galaxy M-Series பயனர்கள் தங்கள் போன்களில் பயன்படுத்திய ஈர்க்கக்கூடிய டிஸ்ப்ளே தரமே சாட்சி. இந்நிலையில், Galaxy M53 5G பிரிவில் முன்னணி வகிக்கும் sAMOLED+ 120Hz டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது மிகவும் தெளிவான, பிரகாசமான, தடைகள் இல்லாக் காட்சி அனுபவத்திற்கு உறுதியளிக்கிறது. இது நீங்கள் பார்க்கும் வீடியோக்களிலேயே உங்கள் மூழ்கடிக்கச் செய்யும் திறன் கொண்டது.
#3 பிரத்தியேக கேலக்ஸி அம்சங்கள்:
Auto Data Switching:
எங்களால் உறுதியாகக் கூற முடியும். உங்களுக்கு இதுபோன்ற ஒரு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டிருக்கும். நெட்வெர்க் தேவைப்படும் போது, உங்கள் முதன்மை சிம் நெட்வெர்க்கை இழந்து உங்களை எரிச்சலடையச் செய்திருக்கும் அல்லவா?. ஆம், Samsung இந்த பிரச்னையை கண்டறிந்து அதற்கான தீர்வையும் Auto Data Switching அம்சம் வாயிலாக வழங்குகிறது. இரட்டை சிம் ஆதரவுடன் வரும் Galaxy M53 5G, இரண்டு சிம்களின் திறனையும் Auto Data Switching அம்சத்தின் மூலம் ஒருசேர வெளிப்படுத்துகிறது. இரண்டு சிம்களிலும் நம்மால் அழைக்கவோ, வரும் அழைப்புகளை எடுக்கவோ, டேட்டாவை பயன்படுத்தவோ முடியும். முதன்மை சிம் நெட்வெர்க் இல்லாத இடத்தில் இருந்தால் கூட இது சாத்தியமாகும். இதன் வாயிலாக, நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும்.
Voice Focus அம்சம்:
இந்திய நுகர்வோர் நிலையான சவால் ஒன்றை எதிர்கொள்கின்றனர். அது அவர்கள் அழைப்புகளை ஏற்கும் போது, சுற்றுபுறத்தில் உள்ள இரைச்சலை கேட்கபதாகும் (be it traffic or a loud music scene). Samsung இந்தச் சிக்கலைக் கவனத்தில் கொண்டு, Voice Focus அம்சத்தைக் கொண்டு வருவதன் மூலம், Galaxy M Series இந்த சவாலுக்கு ஒரு தீர்வை வழங்கி உள்ளது. இப்போது Voice Focus மூலம், சத்தம் மிகுந்த சூழல்களுக்கு நடுவே கூட, தெளிவற்ற உரையாடல்களுக்கு விடை அளிக்கலாம். இந்த அம்சமானது, அதிகளவில் உள்ள சுற்றுப்புற இரைச்சலைத் தடுப்பது மட்டுமல்லாமல், அழைப்பவரின் குரல் ஒலியை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் கேட்பது தெளிவாக இருக்கும். இது ஒரு புதுமையான அம்சமாகும்.
Vapour Cooling Chamber:
ஸ்மார்ட்போன்கள் மிகவும் திறமையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பதால், பல செயல்முறைகள் சில நொடிகளில் மாற்றப்பட வேண்டும். இந்த செயல்பாடுகள் போனை வழக்கமாக வெப்பமடையச் செய்கிறது. வெப்பத்தைத் தணிக்க நிறைய வழிகள் இருந்தாலும், Samsung இதற்கு நேர்மையான தீர்வை வாங்குகிறது. Vapour Cooling Chamber தொழில்நுட்ப உதவியுடன், போன் சூடாகாமல் நீண்ட நேர வீடியோவை பார்க்கவும், அதிக நேரம் கேம் விளையாடவும் முடியும். Vapour Cooling Chamber உங்கள் Galaxy M53 5G போனைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. எனவே இது எல்லாவற்றுக்கும் போன் என்பதை உறுதி செய்கிறது. பல்வேறு பணிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் உண்மையான செயல்திறனை வெளிப்படுத்துகிறது!
RAM PLUS:
Galaxy M Series-இல் இருக்கும் மற்றுமொரு சிறந்த அம்சம் RAM Plus ஆகும். பல ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் குறைந்த ரேம் கிடைப்பதால் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சிக்கல் அதிகரித்து வரும் நிலையில், Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் RAM PLUS அம்சத்தை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு பயன்பாடுகளுடன் கூடிய தேவைகளை புத்திசாலித்தனமாக கண்டறிகிறது. உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் 16GB வரை RAM-ஐ நீட்டித்து வழங்குகிறது. அந்த வகையில், உங்கள் போனை அதிகமாகப் பயன்படுத்துவது, ஷாப்பிங் செய்வது, பிரவுசிங் செய்வது என அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்பதை உறுதிசெய்யலாம்.
Object Eraser:
உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து எத்தனை முறை புகைப்படம் எடுத்துள்ளீர்கள். படத்தில் தேவையற்றவர்கள் இருந்தால், நீங்கள் எடுத்த புகைப்படமும் சிறந்ததாக இருக்காது. நல்ல தருணத்தை இவை அழிக்கும்? அதுவும் பல முறை? Samsung இந்த pet peeve தருணத்திற்கு ஒரு தனிப்பட்ட தீர்வை வழங்கி உள்ளது – அதுதான் Object Eraser. இந்த அம்சத்தில் பெயரில் உள்ளது போலவே, அது கூறுவதைச் சரி செய்கிறது; ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தில் நீங்கள் விரும்பாதவற்றை இது அழிக்கிறது. புகைப்படத்தைப் பார்க்கும்போது Edit மெனுவுக்குச் சென்றால் போதும். Object Remover என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள். அதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் அகற்ற விரும்புதை தேர்வு செய்யவும். அப்புறம் என்ன… Galaxy M53 5G தனது மேஜிக்கை செய்யும். சொல்வது போலவே இது மிகவும் சுலபமானது. வாழ்க்கையில் எல்லாமே எளிமையாக இருக்க வேண்டும் அல்லவா?
#4 பிற அனைத்து அம்சங்களும் இணைந்து Galaxy M53 5G ஸ்மார்ட்போனை #UpForItAll ஆக உருவாக்குகிறது!
Samsung அதன் புதிய எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் 2.4 GHz வேகத்தில் செயல்படும் 6nm கட்டமைப்புக் கொண்ட Mediatek Dimensity 900 Octacore Processor மற்றும் ARM Mali G68 GPU கிராபிக்ஸ் எஞ்சினுடன் இணைந்து ஒப்பிடமுடியாத செயல்திறனை வழங்குகிறது. எதிர்காலத்திற்கு Galaxy M53 5G ஸ்மார்ட்போன் தயாராக இருக்கிறது. இது 12 5G பேண்டுகளைக் ஆதரிக்கிறது. முழுமையான, சிறந்த ஆடியோ அனுபவத்திற்கு, Galaxy M53 5G ஆனது Dolby Atmos உடன் வருகிறது. இந்த அம்சமானது, நீங்கள் காணும் காட்சியில் நீங்கள் சூழ்ந்திருப்பது போன்ற தெளிவான உரத்த ஒலிகளைக் கேட்க உங்களை அனுமதிக்கும். இந்த ஸ்மார்ட்போன் மூலம் திரைப்படங்கள் அல்லது உங்களுக்கு பிடித்த கேம்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். அது உங்களை காட்சியில் மூழ்கடிக்கும் தியேட்டர் தர ஒலியுடன் இருக்கும். திரைப்பட இரவுகள், கேம்களை குறித்து பேசுகையில், ஸ்மார்ட்போன் Reverese Charging அம்சத்துடன் கூடிய 5000mAh பேட்டரியுடன் வருகிறது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம். மேலும், 25W Fast Charging ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள்* இந்த வசதியுடன் உங்கள் மொபைலை வெகு விரைவாக சார்ஜ் செய்து, நீண்ட நாள்களுக்கு உங்களை உற்சாகப்படுத்துகிறது.
நீங்கள் காணவேண்டிய அம்சங்கள் இன்னும் பல உள்ளன. அவற்றை நீங்கள் விரைவில் காணப்போகிறீர்கள். இந்த இடத்தில் ஒரு கண் வைத்திருங்கள். சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றில் ஏப்ரல் 29, 2022 மதியம் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்போன்
Samsung Online stores
மற்றும்
Amazon
தற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.23,999* மட்டுமே.
எனவே இனி காத்திருக்க வேண்டாம் & #UpForItAll – மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் Samsung Galaxy M53 5G என்ற வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.
*Charging adapter sold separately. *Price shown for 1N of 6+128GB.
Disclaimer: The article has been produced on behalf of Samsung by the Times Internet’s Spotlight team.