வாஷிங்டன்:: 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா 7.12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை ஆப்கானிஸ்தானில் விட்டுச்சென்றுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா 16 ஆண்டுகளாக தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் நிறுத்தி இருந்தது. ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும பாதுகாப்பு படைகளுக்கு அமெரிக்கா 18.6 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ ஆயுதங்களை வழங்கியது. அதில் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவம் வெளியேறியபோது விட்டுச்சென்றுள்ளது.
அதில் ராணுவ விமானங்கள், ஆயுதங்கள், வாகனங்கள், இரவில் கண்காணிக்கும் கருவிகள், பயோமெட்ரிக் கருவிகள், வெடி பொருட்கள் .உள்ளிட்டவை அடங்கும். மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்க ராணுவம் செல்லாது எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:: 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா 7.12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை ஆப்கானிஸ்தானில் விட்டுச்சென்றுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புதுறை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.