கோவிட் கால பொருளாதார இழப்பை இந்தியா ஈடு செய்ய 13 ஆண்டுகள் ஆகலாம்: ரிசர்வ் வங்கி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கோவிட் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் ஆகலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

latest tamil news

இது குறித்து ரிசர்வ் வங்கி மேலும் கூறியதாவது: இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவிட் பரவல் காரணமாக ரூ 52.5 லட்சம் கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

latest tamil news

2020-21ம் ஆண்டில் ரூ19.1 லட்சம் கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ17.1 லட்சம் கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூ16.4 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார இழப்பை ஈடு செய்வதற்கு மேலும் 13 ஆண்டுகள் ஆகலாம்’. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.