Chennai Corporation recruitment 2022 apply soon: சென்னை மாநகராட்சியின், சென்னை மாநகர சுகாதாரத் திட்டத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Obstetrician / Gynecologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : MD, (DGO) or MBBS, DGO படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 90,000
Pediatrician
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : MD, (Pediatric) or MBBS, DCH படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 90,000
Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை : 11
கல்வித் தகுதி : MBBS, MS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 90,000
General Medicine
காலியிடங்களின் எண்ணிக்கை : 13
கல்வித் தகுதி : MBBS, MD
சம்பளம் : ரூ. 90,000
Orthopaedic
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : MBBS with MS in Orthopaedic படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 90,000
Dentists
காலியிடங்களின் எண்ணிக்கை : 16
கல்வித் தகுதி : BDS, MDS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 34,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.05.2022
இதையும் படியுங்கள்: ONGC வேலைவாய்ப்பு; 3,614 பணியிடங்கள்; ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 13.05.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/Specialist%20-%20Oppointment%20Note.pdf என்ற இணையதளப்பக்கத்தினைப் பார்வையிடவும்.