தேனி: ரூ.114.21 கோடியில் புதிய 40 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஊஞ்சம்பட்டில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias