60 வகையான மருந்துகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை இரண்டாயிரத்து 702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முழுவிபரம்